குணுக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குணுக்கு, வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
பொருள்
குணுக்கு, .
- கடிப்பிணை எனும் காதணி
- செவி வடித்தற்கு இடும் குதம்பை
- மீன்வலையின் ஈயக்குண்டு
- வெள்ளி
- பணியார வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- an ear-ornament, a pair of ear-rings
- ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it
- lead for a fish-net
- silver
- a kind of sweet-meat
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- வலைக்குணுக்கு - குணுக்குத்தடி - நுணுக்கு - குலக்கு - துணுக்கு - இணுக்கு - கடிப்பிணை - குணக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---குணுக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற