குருக்கத்தி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குருக்கத்தி(பெ)
- மாதவிக் கொடி
- குடந்தைக் கிடந்த கோவே குருக்கத்திப்பூச் சூட்டவாராய் (திவ். பெரியாழ். 2, 7, 7).
- கல்லால், கல்லால மரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- common delight of the woods, hiptage madablota; a kind of slender tree, gaertnera racemosa
- white fig with fruits in clusters
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
“சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ – நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடிவள ராதோ? – நன்னெஞ்சே” (--பாரதியார் பாடல்).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குருக்கத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +