கத்திகை
தோற்றம்
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
பொருள்
கத்திகை(பெ)
- குருக்கத்தி
- மாலை வகை
- செங்கழுநீ ராயிதழ்க்கத்திகை (சிலப். 8, 47).
- கருக்குவாய்ச்சி மரம்; கருக்குவாளி மரம்
- கதலிகை; சிறு துகிற்கொடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- common delight of the woods
- a kind of garland
- jagged jujube, zizyphus trinervia; zizyphus glabrata
- banner, streamer, small flag
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கத்திகை---DDSA பதிப்பு + வின்சுலோ +