உள்ளடக்கத்துக்குச் செல்

புண்டரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

புண்டரம்(பெ)

  1. சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி
    • புண்டர விசால நெற்றிப் புரவல (பாரத.சூது. 28)
  2. வெண்கரும்பு
  3. கழுகு
    • வரும்புண்டரம் . . .பேருதிநீ (கம்பரா. சடாயுவுயிர். 104)
  4. குருக்கத்தி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. marks on the forehead and other parts of the body, made with sandal, sacred ashes or earth
  2. white sugar-cane
  3. eagle
  4. common delight of the woods


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புண்டரம்&oldid=1242932" இலிருந்து மீள்விக்கப்பட்டது