குறுவை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
குறுவை, பெயர்ச்சொல்.
- வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை
- மூன்று மாதத்தில் பயிராகும் ஒருவகைச் செந்நெல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a dark species of paddy sown in Vaikasi and reaped in two months
- an inferior reddish paddy, maturing in three months
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
:நெல் - விதைப்பு - அறுப்பு - சோனாவாரி - சாகுபடி - சொர்ணவாரி - கார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---குறுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற