உள்ளடக்கத்துக்குச் செல்

கூறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூறுபாடு(பெ)

  1. அம்சம், கூறு
  2. தன்மை
    வியாதியின் கூறுபாடு தெரிந்து மருந்து கொடுக்க.
  3. பாகுபாடு, பிரிவு
  4. பகுதி, பங்கு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. feature
  2. quality, nature
  3. division, sub-division, classification
  4. portion, section, share
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூறுபாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கூறுபடு, கூறு, வேறுபாடு, மாறுபாடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூறுபாடு&oldid=1041838" இலிருந்து மீள்விக்கப்பட்டது