உள்ளடக்கத்துக்குச் செல்

கேதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கேதனம்(பெ)

  1. பெருங்கொடி
    • வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு (திருப்பு. 117) - உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும்
    • பொருங் கேதனப்படை மன்னரை(அஷ்டப். திருவரங். மா. 73)
  2. விருதுக் கொடி
  3. படர்கொடி

ஆங்கிலம் (பெ)

  1. a large flag, banner
  2. an ensign of distinction, victory etc
  3. creeper, any creeping plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கேதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேதனம்&oldid=1241648" இலிருந்து மீள்விக்கப்பட்டது