கோகர்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோகர்ணம், பெயர்ச்சொல்.

  1. மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
  2. இரசம், மோர் முதலியன பரிமாறுதற்குரிய பிடியுள்ள மூக்குச்சட்டி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a celebrated place of pilgrimage on the Malabar Coast, sacred to Siva
  2. a metal vessel with handle and lip for serving liquid food
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா (தேவாரம். 1182, 9).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
கோ - கரணம் - கர்ணம் - கர்ணகடூரம் - கோகரணம் - பாத்திரம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கோகர்ணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோகர்ணம்&oldid=1054255" இருந்து மீள்விக்கப்பட்டது