கோகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோகரணம், பெயர்ச்சொல்.

  1. கோகர்ணம்; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
  2. பசுவைப் போலக் காதை மாத்திரம் அசைத்துக் காண்பிக்கும் ஒரு வித்தை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a celebrated place of pilgrimage on the Malabar Coast, sacred to Siva
  2. art of moving or shaking the ears alone, as cows do
விளக்கம்
  • கோகரணம் = கோ + கரணம்
  • கோகர்ணம் என்பதன் மருவி வந்தது. கோ - பசு, கர்ணம் - காது
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோலக் கோபுரக் கோகரணஞ்சூழா (தேவா. 1182, 9)
  • கசகரணங்கள் சேர்ந்த கோகரணமார்க்கம் (திருவேங்.சத. 66).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கோ - கரணம் - கர்ணம் - கர்ணகடூரம் - கோகர்ணம்


( மொழிகள் )

சான்றுகள் ---கோகரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோகரணம்&oldid=1054254" இலிருந்து மீள்விக்கப்பட்டது