உள்ளடக்கத்துக்குச் செல்

வருடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வருடை(பெ)

  1. வரையாடு
    • வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப். 139)
  2. குறும்பாடு
  3. ஆடு
  4. (தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை (பதிற்றுப். 6, பதி.)
  5. மேடராசி
    • வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5)
  6. சரபம்
  7. மாற்சரியம், பொறாமை
    • காமச் செற்றக்குரோத லோபமதவருடை (தேவா. 1054, 8).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. mountain sheep
  2. a fleecy sheep
  3. sheep
  4. aries of the zodiac
  5. (mythology) a fabulous animal; eight-footed bird
  6. envy, malice
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வருடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருடை&oldid=1083512" இலிருந்து மீள்விக்கப்பட்டது