சல்லிக்காசு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சல்லிக்காசு(பெ)
- சிறு காசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் கூட எதையுமே எடுத்துச் செல்ல விரும்பாததால் இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், என் மாத வருமானம் உள்பட. நான் உயில் எழுதக் கூட எதுவும் இருக்கக் கூடாது. என்னிடம் இப்போது சல்லிக்காசு கூடக் கிடையாது. (குஷ்வந்த் சிங், அ.முத்துலிங்கம்)
- "பிழைக்கத்தெரியாத மனுசன், கடைசி வரை ஒரு சல்லிக்காசு கூடச்சேர்த்துவைக்காமல் போய்ச்சேர்ந்துவிட்டார்". (இரு வேறு சூல் காலம், காமராஜ்)
(இலக்கியப் பயன்பாடு)
- சல்லிக்கா சொன்றுமுனக் கீந்தாதரிப்பவரார். (விறலிவிடு. 211)
ஆதாரங்கள் ---சல்லிக்காசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +