சாலிவாகனன்
Appearance
பொருள்
சாலிவாகனன்(பெ)
- விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் சகாப்தத்துக்கு உரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a celebrated king believed to have been the enemy of Vikramaditya and the institutor of the era now called Saka
விளக்கம்
பயன்பாடு
- சாலிவாகனசகாப்தம் - the era of Salivahana
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாலிவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சாலிவாகனசகாப்தம், சாதவாகனன், சகாப்தம்
- காகவாகனன், அசவாகனன், மயில்வாகனன், ஆகுவாகனன், அயவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், கொடிவாகனன், சாதவாகனன், சுவேதவாகனன், தருமவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மூஷிகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்