ஏற்றுவாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவனும், பார்வதியும் ஏற்றுவாகனத்தில்

தமிழ்[தொகு]

ஏற்றுவாகனன்(பெ)

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்

விளக்கம்[தொகு]

  • ஏற்றுவாகனன் = ஏறு + வாகனன்
  • ஏறு எனப்படும் காளையை வாகனமாக (ஊர்தியாக} உடைய இறைவன் பரமசிவன் ஏற்றுவாகனன் எனப்படுகிறார்.இந்துசமயத்தின் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் என்னும் செயலுக்கு அதிபதியாவார்...நான்முகன், திருமால், சிவன் ஆகிய தெய்வங்களே மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்....

ஆதாரங்கள் ---ஏற்றுவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏற்றுவாகனன்&oldid=1931248" இருந்து மீள்விக்கப்பட்டது