சாதவாகனன்
Appearance
பொருள்
சாதவாகனன்(பெ)
- சாதவாகன வம்சத்திலுள்ள ஓர் அரசன்
- வாகனமுள்ளவன்; ஐயனார்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a king of the Satavahana dynasty
- Aiyaṉar, as having a vehicle
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாதவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- ஐயனார், சாலிவாகனசகாப்தம், சாலிவாகனன், சகாப்தம்
- காகவாகனன், அசவாகனன், மயில்வாகனன், ஆகுவாகனன், அயவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், கொடிவாகனன், சாலிவாகனன், சுவேதவாகனன், தருமவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மூஷிகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்