தருமவாகனன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தருமவாகனன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Siva, as riding on bull which is dharma personified
விளக்கம்
ஆதாரங்கள் ---தருமவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- காளை, இடபம், விடை, ஏறு
- காகவாகனன், அசவாகனன், மயில்வாகனன், ஆகுவாகனன், அயவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், சாலிவாகனன், சாதவாகனன், கொடிவாகனன், சுவேதவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மூஷிகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்