சித்தரத்தை
Appearance
பொருள்
சித்தரத்தை(பெ)
- சிற்றரத்தைச் செடி/மருந்து வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- lesser galangal, m. sh., alpinia officinarum; ; light galangal, l. sh., Alpinia rutans
விளக்கம்
பயன்பாடு
- சித்தரத்தை என்று ஓர் ஆயுர்வேதம் மூலிகை மருந்து இருக்கிறது. இது ஒரு சிறந்த வலி நிவாரணி. அம்மி அல்லது சொரசொரப்பான சிமென்ட் தரையில் இஞ்சிச் சாறு விட்டு, சித்தரத்தையை அதன் மேல் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். அதிலிருந்து வரும் விழுது போன்ற பகுதியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.. கீழ் முதுகுத் தண்டுவடப் பகுதியில் வலிக்குமிடத்தில் சித்தரத்தை விழுதினை, மேலும் சிறிது இஞ்சிச் சாறுவிட்டுத் தளர்த்தி, அடுப்பில் வெதுவெதுப்பாகச் சூடாக்கி, பற்று இடச் சொல்லவும் (ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பில் கடுமையான வலி, தினமணிக்கதிர், 25 செப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- .
( மொழிகள் ) |
சான்றுகள் ---சித்தரத்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி