கரிசனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கரிசனம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- திடீரென்று மக்கள் மீது கரிசனம் (sudden affection towards people)
- ஏன் இந்த திடீர் கரிசனம்? (Why this sudden affection?)
- தரிசனம் கிடைக்காதா என்மேல் கரிசனம் கிடையாதா? - பாடல் (Won't you make an appearance? Don't you have any love for me?)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு