சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Cleaning up old interwiki links
No edit summary
வரிசை 1: வரிசை 1:
*ச்ஆத்இ = ச் + [[ஆதி]] = சாதி

{{PAGENAME}}{{பெ}}{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{=தமி=}}
{{PAGENAME}}{{பெ}}{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{=தமி=}}



12:32, 21 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்

  • ச்ஆத்இ = ச் + ஆதி = சாதி

சாதி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

சாதி(பெ)

  1. மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு
  2. ஜாதிமல்லி
  3. கள்
  4. குலம்
  5. பிறப்பு
  6. ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
  7. இனம்
  8. தன்மையிற் சிறந்தது
  9. திரள்
  10. சாதிமல்லிகை
  11. சிறு சண்பகம்
  12. சாதிக்காய்
  13. தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
  14. போலிப் பதில்
  15. திப்பிலி
  16. பிரம்பு
  17. பிரப்பம் பாய்
  18. ஆடாதோடை


ஜாதிமல்லி

(வி)

  1. சாதனை புரி
  2. (பந்திகளில்) உணவு பரிமாறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. caste
  2. flower
  3. toddy
  4. achieve, attain
  5. serve food
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாதி&oldid=1996189" இலிருந்து மீள்விக்கப்பட்டது