சிறியதாயார்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
சிறியதாயார்(பெ)
- தாயின் தங்கை; சிற்றன்னை, சித்தி; சிற்றப்பன் மனைவி
- சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா. பாசப். 41)
- இளைய மாற்றாந்தாய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]- வேற்றுத்தாய், சிறியதாய், சிறியதாயார்
- சிற்றன்னை, சித்தி
- மறுதாரம்
- மாற்றாந்தகப்பன், மாற்றாஞ்சகோதரன், பின்னோதரன்
ஒத்த சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +