சிறியதாய்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
சிறியதாய்(பெ)
- சிற்றன்னை; தாயின் தங்கை; சிற்றப்பன் மனைவி; இளைய மாற்றாந்தாய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- .சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா. பாசப். 41)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +