கூதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூதிர்(பெ)ę

  1. சரற்காலம் எனப்படும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
  2. கூதல், குளிர்
  3. பனிக்காற்று
  4. காற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. autumn, the months of Aippasi and Karttikai (Oct. - Nov.), one of six seasons
  2. sensation of cold; chilliness
  3. chill wind
  4. wind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூதிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இளவேனில் - முதுவேனில் - முன்பனி - கார் - பின்பனி - கூதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூதிர்&oldid=1051705" இருந்து மீள்விக்கப்பட்டது