சீக்கு
Appearance
சீக்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அப்பா ரெண்டு வருசத்துக்கு முந்தியே சீக்கு வந்து செத்துப்போனாரு ரெண்டு தங்கச்சி, வயசான அம்மா, சீக்காளி அத்தைன்னு நாலு உசிரு என்னைய நம்பித்தான் இருக்குது (உண்மை சம்பவம்: வாக்குமூலம்-2, ஆர்.நீலா)
- சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு (பழமொழி)
- வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +