உள்ளடக்கத்துக்குச் செல்

செண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செண்டை(பெ)

  1. ஒருவகைக் கொட்டு வாத்தியம்
    திமிலை செண்டை குறடு (கம்பரா.பிரமாத். 5)
  2. இரட்டை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a kind of large drum
  2. pair, set
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செண்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திமிலை, சேகண்டி, கைத்தாளம், காளம், பறை, மேளம், பஞ்சமாசத்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செண்டை&oldid=1028792" இலிருந்து மீள்விக்கப்பட்டது