சேகண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சேகண்டி(பெ)

  1. கோவிலில் பயன்படுத்தப்படும் கோல் கொண்டு அடிக்கும் வட்ட மணி வகை; சேமக்கலம்
  2. காவலாளர் உறைவிடம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of cymbal used in a temple, a gong
  2. patrol hut
விளக்கம்
பயன்பாடு
  • சேகண்டி தட்டு, சேகண்டியடி - beat the cymbal
  • சேகண்டியில் வை - arrest and detain a suspicious person in the patrol hut.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேகண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சேமக்கலம், சேமக்கலம், பஞ்சமாசத்தம் , செண்டை , திமிலை, கைத்தாளம் , காளம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேகண்டி&oldid=1033598" இருந்து மீள்விக்கப்பட்டது