செருமுனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செருமுனை (பெ)

  1. போர்க்களம்; போர்முனை
    செருமுனையுள் வைகி(பு. வெ. 1, 6).
  2. போர் புரியும் படை
    செருமுனைமேல் வாள்சென்றன்று (பு. வெ. 4,7, கொளு).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. field of battle; battlefield
  2. fighting army
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செருமுனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

செரு, தெருமுனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=செருமுனை&oldid=1061573" இலிருந்து மீள்விக்கப்பட்டது