செவிப்புலன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செவிப்புலன்(பெ)
- காதால் உணரும் ஓசையுணர்வு; கேள்வி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாபு திரும்பி வரும்போது அவர் மீது ஒரு சாணி உருண்டையை வீசிவிட்டு ஓடிவிட வேண்டும் என்று சோகன்ராம் கற்பனை செய்தான். அதற்காகவே அங்கு நிற்பதாக எண்ணிக் கொண்டான்.. செம்புழுதிப் பாதையெங்கும் அவன் செவிப்புலன் பரவியிருந்தது. எல்லா ஒலிகளும் பாத ஒலிகளாகக் கேட்டு பரபரப்பு கொள்ள வைத்தன. (மெல்லிய நூல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செவிப்புலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +