சேதனம்
Appearance
பொருள்
சேதனம்(பெ)
- வெட்டுல், பிளவு செய்தல்
- சேதனப் படைஞரோடும் (பாரத. பதினோ. 4).
- விருத்தசேதனம்
- அறிவு
- சேதன மென்னுமச் சேறு(நாலடி, 106).
- அறிவுடைப்பொருள்
- உணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cutting, incision, splitting;
- circumcision
- understanding, intellect, intelligence, wisdom
- sentient, intelligent being
- feeling, sensation
விளக்கம்
பயன்பாடு
- சேதனம் பண்ணு, சேதி - cut off
- சேதனன் - an intelligent person - அறிவாளன்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +