தட்டெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தட்டெடுத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (தட்டு+எடு+த்தல்)
  1. தோட்டமுதலியவற்றில் வரம்பெடுத்தல் Nāñ
  2. காலட்சேபம், பிரவசனம், உபந்நியாசம் போன்ற சமயத்தொடர்பான நிகழ்ச்சிகள் முடிவுறும் நேரத்தில் செலவுக்காக பணம் சேகரிக்க ஒரு தட்டைக் கையிலேந்தி பார்வையாளர்களிடையே வலம் வருதல்..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To put up ridges with a view to divide into beds, as a garden
  2. To carry a large plat for collection of money through visitors at the end of religious public functions like kalakshepam, pravachanam, upanniyasam etc.,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டெடுத்தல்&oldid=1286840" இலிருந்து மீள்விக்கப்பட்டது