தண்டச்சோறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தண்டச்சோறு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. food wasted on useless persons under compulsion - பயனற்றவனுக்கு இடும் உணவு
  2. food given gratis - இலவசமாகக் கொடுக்குஞ் சோறு
  3. useless fellow - பயனற்றவன்
  4. stout, fat person - கொழுத்தவன்
  5. rude, senseless fellow - முரடன்
  6. a vegetable parasite - புல்லுருவி
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---தண்டச்சோறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வெட்டி - உதவாக்கரை - தடியன் - தடிராமன் - சாப்பாட்டுராமன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டச்சோறு&oldid=1184848" இருந்து மீள்விக்கப்பட்டது