தனஞ்செயன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தனஞ்செயன்(பெ)
- அருச்சுனன், தனஞ்சயன்
- தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
- அக்கினி
- தசவாயுக்களுள் உயிர் நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம் பற்றிநின்று பின் வெளியேரும் வாயு
- தனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---தனஞ்செயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +