உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழாகரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தமிழாகரன்:
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்--கி.பி. 1200-1400-ம் வருடத்திய சிலை--குழந்தைப் பருவம்
(கோப்பு)


பொருள்

[தொகு]
  • தமிழாகரன், பெயர்ச்சொல்.
  1. தமிழ்க்கு நிலைக்களமானவன்
  2. தமிழ்க் கல்விக்கு சுரங்கம் ஆனவன்
  3. காண்க...திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்
    (எ. கா.) தமிழாகரன்றன் புகலி (பதினொ. ஆளுடை. 35)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. saint Sambandha, as the mine of Tamil learning


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழாகரன்&oldid=1997561" இலிருந்து மீள்விக்கப்பட்டது