தலைப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைப்பிள்ளை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தனித்தலைவன் றலைப்பிள்ளை நானே (அருட்பா. vi, திருமு. தான்பெற்றபேறு, 18)
  • ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
ஐயன்,சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே (தெய்வப் பாடல்கள் , பாரதியார்)
  • பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள்.
தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன்
இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள். (குடும்ப விளக்கு, பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தலைப்பிள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிள்ளை - தலைப்பிள்ளை - முதற்பிள்ளை - தலைச்சன் - கடைப்பிள்ளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைப்பிள்ளை&oldid=1062278" இலிருந்து மீள்விக்கப்பட்டது