தாதகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாதகி (பெ)

  • தாதகிப்பூவுங்கட்டியு மிட்டு (மணி. 27, 264).
  • தாதகி சூடிய வேணிய னருள் பாலா (திருப்பு., 35). - ஆத்தி மலரைச் சூடிய சடையை உடையவராகிய சிவபெருமான் அருளிய குழந்தையே!
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாதகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தோதகி, தோதகம், தோதகன், தோதகத்தி, கருங்காலி, ஈட்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாதகி&oldid=1241666" இலிருந்து மீள்விக்கப்பட்டது