தாயாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாயாதி, பெயர்ச்சொல்.

  1. ஒரு குலத்தில் பிறந்த உரிமைப் பங்காளி; தந்தைவழி உறவு
  2. பரம்பரை உரிமை; தாயம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. agnate; kin or paternal relative with rights to hereditary property
  2. hereditary property
விளக்கம்
  • தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று. தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளியாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது. (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் I, உறவு, கண்ணதாசன்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி

 :தாய் - தாயம் - பங்காளி - உரிமை - பரம்பரை - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தாயாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாயாதி&oldid=1062405" இருந்து மீள்விக்கப்பட்டது