திதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திதலை(பெ)

  1. தேமல்
    • பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145)
  2. ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம்
    • ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).
  3. பொற்பிதிர்வு
    • திதலைத் திருவாசிச் சேவை (சொக்க. உலா,63).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. yellow spots or spreading on the skin, considered beautiful in women
  2. pale complexion of women after confinement
  3. golden streak
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திதலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திதலை&oldid=1079850" இலிருந்து மீள்விக்கப்பட்டது