உள்ளடக்கத்துக்குச் செல்

தூவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தூவுதல் (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
தெளி sprinkle, strew
இறை scatter, spread out, as grain for fowls
மிகச் சொரி shower forth, as arrows
அளக்கும்போது இலேசாக மேற்பெய்தல் put loosely in a measure, as flour while measuring
அருச்சி strew or offer flowers in worship
ஒழி rest, cease
மழை பெய்தல் rain
விளக்கம்
பயன்பாடு
  1. வெள்ளரி மீது மிளகாய்ப் பொடி தூவிச் சாப்பிட்டாள் (she sprinkled some chilli powder on the cucumber and ate)
  2. மலர்கள் தூவி அவரை வரவேற்றனர் (They welcomed him showering him with flower petals)
  3. மழை தூவியது (It rained)
  4. தூவி அளக்கிறான் (he is measuring loosely)

(இலக்கியப் பயன்பாடு)

  1. தீபமொடு தூபமலர் தூவி (தேவா. 542, 3)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
தூவு(பெ)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூவு&oldid=1065240" இலிருந்து மீள்விக்கப்பட்டது