தேசிக்காய்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
தேசிக்காய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மருத்துவன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- ஒரு தட்டியால் மறைப்பு செய்து உருவாக்கிய அறைக்குள்தான் பிரசவம் நடக்கும். மருத்துவச்சி உள்ளே இருக்கும்போது ஐயா வெளியே இருப்பார். .. அப்பொழுதெல்லாம் வழக்கம் பிரசவம் ஆனதும் தேசிக்காயை உருட்டிவிடுவதுதான். மருத்துவம் பார்க்கும் மருத்துவச்சி ஒரு தேசிக்காயை கையிலே வைத்திருப்பாள். சிசு பிரசவமானதும் தேசிக்காயை வெளியே உருட்டி விடுவாள். அறையை தாண்டி தேசிக்காய் உருண்டு வரும்போது அந்த நேரத்தை குறித்து அதன்படி சாதகத்தை கணிப்பார்கள். ஐயாவுக்கு தேசிக்காய் உருட்டுவதில் நம்பிக்கை இல்லை. குழந்தை பிறந்ததும் அழவேண்டும், அந்தச் சத்தம் நேரத்தை குறிப்பதற்கு போதுமானது என்று வாதாடுவார். அம்மாவோ தேசிக்காய் கட்சி. (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- இன்று நாங்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு துயரங்களுடன் வசிக்கிறோம். சில தேசிக்காய்கள் வேகம் பிடித்து எல்லைக்கு அப்பால் ஒடின. சில உரிய இடத்தில் வந்து நின்றன. சில கதவை தாண்டவே இல்லை. (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தேசிக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +