பூங்காவனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூங்காவனம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பலகணியின் வழியாகப் பார்ர்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. (அலை ஓசை, கல்கி)
- நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் (திரைப்பாடல்)
- பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மலர்ப்பூங்காவனஞ் சூழொற்றிமா நகரீர் (அருட்பா, i, இங்கித. 92)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூங்காவனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +