நாகபடம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாகபடம்(பெ)
- நல்லபாம்பின் படம்
- படமெடுத்த நாகத்தின் உருவம் கொண்ட தோளணி வகை.
- பாம்புப் படத்தின் உருவம் கொண்ட மகளிர் காதணி வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hood of the cobra
- armlet shaped like a coiled-up cobra with out-spread hood
- ear ornament resembling a cobra's hood, worn by women
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வலய நாகபடங்கொடு பாரித்திட் டான் (இரகு. கடிமண. 64).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாகபடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +