பாம்படம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பாம்படம் அணிந்த மூதாட்டி
பாம்படம் அணிந்த மூதாட்டி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாம்படம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • இது ஒரு கனமான காதணி. இதன் கனத்தால் அணிபவரது காதுமடலில் உள்ள துளை பெரிதாகி மடல் கீழ் நோக்கி நீண்டுவிடும். பொதுவாக தமிழ்நாட்டு கிராமங்களில் வயதான பெண்களே இதனை அணிகின்றனர்.
  • பாம்படம் = பாம்பு + படம் = பாம்பின் படம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி

 :தண்டட்டி - தோடு - ஜிமிக்கி - தொங்கட்டான் - நாகபடம் - கம்மல் - காதோலை


( மொழிகள் )

சான்றுகள் ---பாம்படம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்படம்&oldid=1245718" இருந்து மீள்விக்கப்பட்டது