நாட்டுநலன்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நாட்டுநலன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தன்னை ஒரு குடும்பத்தின், சாதியின், மதத்தின் உறுப்பினனாக எண்ணாமல் மொத்தச்சமூகத்தின் உறுப்பாகக் கண்டு அது கோரும் எல்லா கடமைகளையும் புறக்கட்டாயம் இல்லாமல் செய்வதுதான் குடிமையுணர்ச்சி. குப்பைகளை அவற்றுக்கான இடத்தில் போடுவதில் இருந்து வாக்களிக்கையில் நாட்டுநலன் கருதி வாக்களிப்பது வரை அது வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் உள்ளது. (அறம் என்பது, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நாடு - நலன் - தேசநலன் - பொதுநலன் - மக்களாட்சி - நல்லாட்சி - தேசப்பற்று
ஆதாரங்கள் ---நாட்டுநலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + s