தேசநலன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேசநலன்(பெ)
- தேசத்தின் நன்மை; நாட்டுநலன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள்நலன், தேசநலன் போன்றவற்றைத் தலைமுழுகிவிட்டு ஆட்சி, அதிகாரம், பதவிசுகம், பணபேரம் என மூழ்கிக் கிடக்கின்றன. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தேசம் - நலன் - நாட்டுநலன் - பொதுநலன் - மக்களாட்சி - நல்லாட்சி - தேசப்பற்று
ஆதாரங்கள் ---தேசநலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + s