நிரூபணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிரூபணம்(பெ)
- கருதுகோள், ஐயம் முதலியன மெய் என நிரூபித்தல்; அவை மெய்யென்பதற்குச் சான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குற்றம் நிரூபணம் ஆனால் தான் ஒருவர் குற்றவாளி.
- ஒருமுறை எட்டுப் பள்ளிகளில் "நியூட்டனின் விதிகள்" வகுப்பில் கற்பிக்கப்படும்போது அமர்ந்து கவனித்தேன். நானூறு மாணவ மாணவிகளில் ஒருவர் கூட "இவ்விதிகளை நான் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? இது உண்மை என்பதற்கு என்ன நிரூபணம்?" என்று கேட்கவில்லை (விருந்தினரைப் பட்டினி போடும் விருந்து, கீற்று)
- நிரூபணச் சான்றிதழ்
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிரூபணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +