நூன்முகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நூன்முகம்(பெ)

  1. பாயிரம்
  2. நூலின் ஆரம்பம்
    • இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய சிறப்புப்பாயிரம் (சி. போ. பா. பக். 35, சுவாமிநா.)
  3. நூற்றுறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. preface, introduction
  2. opening or beginning of a treatise
  3. scope or contents of any treatise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---நூன்முகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூன்முகம்&oldid=1258158" இருந்து மீள்விக்கப்பட்டது