தசாங்கம்
Appearance
பொருள்
தசாங்கம்(பெ)
- அரசர்க்குரிய பத்து அங்கங்கள்; பலவகையாகக்கூறும் பத்து அரசியலுறுப்புக்கள்
- பத்துவகை வாசனைத்திரவியங்களால் செய்த தூபப்பொடி; தசாங்கப்பொடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
சதுரங்கம், பஞ்சாங்கம், தசாங்கப்பொடி, தசாவதாரம், தசாவதானம், தசாவதானி