உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாக்கத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பட்டாக்கத்தி, பெயர்ச்சொல்.
  1. வாள்
  2. புல் சீக்குங் கருவி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sword
  2. flat blade for cutting grass
  3. scimitar
விளக்கம்
பயன்பாடு
பட்டாக்கத்தி வைக்க.
யாரைத்தான்
தீவிரவாதிகள் தீர்ப்பிடுகிறார்களோ ? (மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது, சேவியர், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பட்டாக்கத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பட்டா - கத்தி - வாள் - குத்துவாள் - கொடுவாள் - அரிவாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டாக்கத்தி&oldid=1404971" இலிருந்து மீள்விக்கப்பட்டது