பட்டாம்பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டாம்பூச்சி (பெயர்ச்சொல்)

  1. அழகான நிறங்களில் இறக்கைகள் கொண்ட பறக்கும் பூச்சி; வண்ணத்துப்பூச்சி;
  2. உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. செதிளிறகி அல்லது செதிலிறகி [லெப்பிசு (Lepis)- செதில், செதிள், ப்டெரான் (pteron) - இறக்கை, இறகு --> Lepidoptera செதிலிறகிகள்]
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

விளக்கம்
  1. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், ப்டெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள் படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை
பயன்பாடு


மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சான்றுகோள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டாம்பூச்சி&oldid=1635226" இருந்து மீள்விக்கப்பட்டது