பனாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பனாட்டு - மேற்புறத் தோற்றம்
பனாட்டு - அடிப்புற தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பனாட்டு (பெ)

  1. கருப்பட்டி
  2. பனம் பழத்தின் பாகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. jaggery made from palmyra juice
  2. inspissated extract of palmyra fruit and sap
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பனாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வெல்லம் - பனங்கற்கண்டு - கற்கண்டு - கருப்பட்டி - அட்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பனாட்டு&oldid=1819539" இருந்து மீள்விக்கப்பட்டது