கருப்பட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


கருப்பட்டி - மேற்புறத் தோற்றம்
கருப்பட்டி - அடிப்புற தோற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருப்பட்டி (பெ)

  1. பனை வெல்லம்
  2. வெல்லம்
  3. பனங்கற்கண்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. jaggery made from palmyra juice
  2. jaggery
  3. candy made from palmyra juice
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சீவன் கருப்பட்டியோ (இராம நா. உயுத். 69).

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---கருப்பட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
வெல்லம் - பனங்கற்கண்டு - கற்கண்டு - பனாட்டு - அட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பட்டி&oldid=1043182" இருந்து மீள்விக்கப்பட்டது