கருப்பஞ்சாறு
Appearance
பொருள்
கருப்பஞ்சாறு(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- கருப்பஞ்சாறு = கரும்பு + சாறு. கரும்பின் சாறு.
- கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது. (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கருப்பஞ்சாறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +